குளியல் அறையை  பளிச் என மாற்றும் தொழில்நுட்பங்கள்

குளியல் அறையை 'பளிச்' என மாற்றும் தொழில்நுட்பங்கள்

ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற ‘வாட்டர் ஹாக்’ ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள ‘மின்சார டிஸ்பிளே’ குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும்.
19 Jun 2022 1:30 AM GMT